நாங்கள் செய்யும் பணிகள்
புதிய வீடு கட்டுமானம்
உங்கள் மனையில் தொடக்கம் முதல் முடிவு வரை.
Renovation / விரிவாக்கம்
உள்ள வீட்டை மாற்றி அமைத்தல்.
வணிகக் கட்டிடம்
கடை, அலுவலகம் மற்றும் பிற வணிகக் கட்டிடங்கள்.
சேவை செய்யும் பகுதிகள்
மணமேல்குடிஅறந்தாங்கிகோட்டைப்பட்டினம்அம்மாபட்டினம்கட்டுமாவடி
எங்கள் 3D வடிவமைப்புகள்
எப்படி நடக்கும்?
அழைப்பு அல்லது WhatsApp
கீழே உள்ள form-ஐ நிரப்புங்கள் அல்லது நேரடியாக அழையுங்கள்.
இலவச site visit
உங்கள் மனையைப் பார்த்து தேவைகளைப் புரிந்துகொள்வோம்.
செலவு மதிப்பீடு
உங்கள் திட்டத்துக்கான மதிப்பீட்டைப் பகிர்வோம்.
ஒப்பந்தம் மற்றும் கட்டுமானம்
முடிவு செய்த பிறகு பணியைத் தொடங்குவோம்.
இலவச மதிப்பீடு கேளுங்கள்
விவரங்களை நிரப்பினால் WhatsApp-ல் எங்களுக்கு அனுப்பலாம்.
என்ன கட்ட விரும்புகிறீர்கள்?
உங்கள் பட்ஜெட் என்ன?
அடிக்கடி கேட்கப்படுபவை
Site visit-க்குக் கட்டணம் உண்டா?
இல்லை, site visit மற்றும் செலவு மதிப்பீடு இலவசம்.
மனை இல்லாமல் தொடர்பு கொள்ளலாமா?
தாராளமாக அழையுங்கள். மனை விவரம் கிடைத்த பிறகு துல்லியமான மதிப்பீடு தர முடியும்.